Welcome to Marutham Online Store
Islandwide Delivery
Verified Local Merchant
Checked & Packed with Care
Previous
Previous Product Image

இஸ்லாமிய சட்டப் பின்னணியில் குடும்பப் பொருளாதாரப் பராமரிப்பு

රු400.00
Next

Zakat – A Practical Guide

රු750.00
Next Product Image

ஸகாத் ஒரு பிரயோக வழிகாட்டல்

රු750.00

Rated 0 out of 5
(0 customer reviews)

In stock

Description

ஸகாத் ஒரு பிரயோக வழிகாட்டல்

ஆக்கம்: மிஷ்காத் ஆய்வுக்குழு

மேலதிக விளக்கங்களுடன் கூடிய மீள்பதிப்பு

நிபந்தனைகள் செல்வ மூலங்கள் விநியோகம் நிறுவன ஒழுங்கு ஐயமும் தெளிவும்

மிஷ்காத் ஆய்வு நிறுவனம் – கொழும்பு

 

வறுமை ஒழிப்பிற்காக இஸ்லாம் வழங்கியுள்ள ஒரு பொருளாதார செயற்திட்டமே ஸகாத் ஆகும். அதனை உரிய முறையில் நடைமுறைப்படுத்தும் போது வறுமை ஒழிப்பில் அது குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்கிறது.

ஸகாத்திற்கான செல்வங்களைக் குறிப்பிட அல்குர்ஆன் பிரயோகித்த அவர்களது செல்வங்கள்’ (அம்வாலிஹிம் எனும் சொற்பிரயோகமும் ஸகாத் நிறுவன ஒழுங்கைச் சுட்டிக் காட்டும் அல் ஆமிலீன அலைஹா’ என்ற அல்குர்ஆனின் மற்றுமொரு பிரயோகமும் மிக விரிந்த அர்த்தத்தில் புரியப்பட வேண்டும்.

வறுமை ஒழிப்பு இலங்கை அரசின் தேசியப் பொருளாதார வேலைத் திட்டங்களில் ஒன்றாகும். அந்த வகையில் ஸகாத்தின் பிரயோகம் அவ்வேலைத்திட்டத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் நம்புகிறோம். என இந்த ஆய்வின் முடிவாக, தேசிய அபிவிருத்திக்கு ஸகாத்தின் மூலம் பங்களிப்பை செய்வதற்கான தேசிய ஸகாத் நிறுவனம் ஒன்றை உருவாக்குவது மிஷ்காத் ஆய்வு நிறுவனத்தின் அடுத்த கட்ட நகர்வாகும்.

MISHKATH RESEARCH INSTITUTE COLOMBO
Managed By: MRCS (Pvt) Ltd.
(Mishkath Research & Consultancy Services)
25 (SA) Vihara Mawatha Kolonnаwа
MISHKATH
9786245 1080

Additional information

Weight 245 kg
Dimensions 25 × 30 × 25 cm
Author

மிஸ்காத் ஆய்வுக் குழு

Language

Tamil

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஸகாத் ஒரு பிரயோக வழிகாட்டல்”

Your email address will not be published. Required fields are marked *

Marutham Books

286/19H, 3rd Lane, Avissawella Road,
Wellampitiya,
Sri Lanka

+94  753412299

maruthambooks@gmail.com