Welcome to Marutham Online Store
Islandwide Delivery
Verified Local Merchant
Checked & Packed with Care
Previous
Previous Product Image

மத்திய கிழக்கு போரும் புவிசார் அரசியலும் | The Middle East War and Geopolitics

රු500.00
Next

இலங்கை முஸ்லிம்களின் பல்கலைக்கழகக் கல்வி | University Education of Sri Lankan Muslims

රු1,500.00
Next Product Image

ரூபித் தீவு | Ruby Theevu

Original price was: රු1,300.00.Current price is: රු1,235.00.

Sale!
Rated 0 out of 5
(0 customer reviews)

In stock

Description

இரத்தினக் கற்கள் நிறைந்த எழில் மிகு இலங்கைத் தீவில் காலத்துக்குக் காலம் விதவிதமான மக்கள் வந்து குடியேறிக் கொண்டே இருந்தார்கள். சிலர் ஆட்சியமைத்து உரிமை கொண்டாடினார்கள். சிலர் குடும்பம் அமைத்துக் குலம் வளர்த்தார்கள். இன்னும் சிலரோ தீவின் புகழை உலகறியச் செய்யத் தம்மால் இயன்றதைச் செய்தார்கள். அப்படி வந்தவர்களே இலங்கை முஸ்லிம்களின் மூதாதையர்களான அரபிகள்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நாட்டின் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்தத் தம்மால் இயன்ற விதங்களில் எல்லாம் உழைத்துக்கொண்டிருக்கும் இலங்கை முஸ்லிம்களின் சரித்திரத்தை விவரிக்கிறது இந்நூல்.
சாகசங்களால் ஆன சரித்திரம் அவர்களுடையது.
நூலாசிரியர் ரும்மான், ஒரு விஞ்ஞானப் பட்டதாரி. மெட்ராஸ் பேப்பர் வார இதழில் தொடர்ந்து எழுதி வருபவர். முன்னதாகச் சிறுவர்களுக்கான ஆங்கில இலக்கிய நூல்கள் இரண்டினை எழுதியிருக்கிறார்.

மெட்ராஸ் பேப்பர் www.madraspaper.com
ISBN
9789395 511650>

Additional information

Weight 0.174 kg
Dimensions 20 × 30 × 3 cm
Author

ரும்மான்

Language

Tamil

Pages

Reviews

There are no reviews yet.

Be the first to review “ரூபித் தீவு | Ruby Theevu”

Your email address will not be published. Required fields are marked *

Marutham Books

286/19H, 3rd Lane, Avissawella Road,
Wellampitiya,
Sri Lanka

+94  753412299

maruthambooks@gmail.com