Welcome to Marutham Online Store
Islandwide Delivery
Verified Local Merchant
Checked & Packed with Care
Previous
Previous Product Image

தமிழக முஸ்லிம்களின் கடல் வாணிப வரலாறு

Original price was: රු700.00.Current price is: රු630.00.
Next

மஹ்ஜபீன் | சுல்தான் சலாஹுத்தீன் அய்யூபி வரலாற்று புதினம்

Original price was: රු1,185.00.Current price is: රු1,066.00.
Next Product Image

இப்பி ஃபக்கீர் (சரித்திர நாவல்)

Original price was: රු1,300.00.Current price is: රු1,235.00.

Sale!
Rated 0 out of 5
(0 customer reviews)

In stock

Description

இந்தியாவின் வடமேற்கு எல்லைப்புறத்தில் பரிட்டிஷாரின் தோல்வியை ஒப்புக்கொண்டே  ஆக வேண்டும் என்றார் அன்றைய இங்கிலாந்துப் பரதமர் வின்ஸ்டன் சர்ச்சில்… எளிய படைத்தளபதியின் வீரமும் விவேகமும், பரிட்டிஷ் ராணுவத்தை நிலைகுலையச் செய்த அவரின் கொரில்லாத் தாக்குதல்களும் திரைப்படத்தை விஞ்சும் விறுவிறுப்புடன்…

சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்தின் ராணுவத்தை மண்ணைக் கவ்வச் செய்து, பிரிக்கப்படாத இந்தியாவின் வடமேற்கு மாகாணங்களில் தனி சுதந்திர ஆட்சி நடத்திவந்த இப்பி கிராமத்தைச் சேர்ந்த பக்கீர் என்ற நாட்டுப்புற நாயகர் ஒருவரின் வரலாற்றைச் சொல்லும் புதினம் தான் இந்த நூல்

Additional information

Weight 0.186 kg
Dimensions 20 × 30 × 3 cm
Author

ஏ. எம். யூசுப்

Language

Tamil

Pages

Reviews

There are no reviews yet.

Be the first to review “இப்பி ஃபக்கீர் (சரித்திர நாவல்)”

Your email address will not be published. Required fields are marked *

Marutham Books

286/19H, 3rd Lane, Avissawella Road,
Wellampitiya,
Sri Lanka

+94  753412299

maruthambooks@gmail.com