Welcome to Marutham Online Store
Islandwide Delivery
Verified Local Merchant
Checked & Packed with Care
Previous
Previous Product Image

அறிவியல் புரட்சியில் முஸ்லிம்கள் | Ariviyal Pratchiyil Muslimkal

Original price was: රු950.00.Current price is: රු855.00.
Next

வரச்சொன்னார்கள்… வந்தார்கள்… வென்றார்கள்

Original price was: රු300.00.Current price is: රු270.00.
Next Product Image

மேற்கு வானம் | ஐரோப்பாவிற்குள் இஸ்லாம் நுழைந்த வரலாறு

Original price was: රු2,550.00.Current price is: රු2,295.00.

Sale!
Rated 0 out of 5
(0 customer reviews)

In stock

Description

மேற்கு வானம்
ஐரோப்பாவிற்குள் இஸ்லாம் நுழைந்த வரலாறு

ஹஸன் எழுதிய மேற்கு வானம் - ஐரோப்பாவின் வரலாறு, இஸ்லாமியப் பங்களிப்பு மற்றும் நவீன நாகரிகத்தின் தோற்றம் குறித்த ஒரு தெளிவான பார்வை.
Description

ஐரோப்பா - நவீன நாகரிகத்தின் அடையாளம் இன்று!
ஐரோப்பா - அறிவியலின் ஊற்றுக் கண் இன்று!
ஐரோப்பா - அரசியலின் அச்சாணி இன்று!
ஐரோப்பா - பொருளாதார வளத்தின் பெட்டகம் இன்று!
இருண்ட கண்டமான ஐரோப்பாவிற்கு இந்த அடையாளங்களைப் பெற்றுத் தந்தது எது?
ஒரு சமூகம் தனது கடந்தகால வரலாற்றைக் கற்கும் போது அது தன் பழங்காலப் பெருமைகளை உணர்ந்து புத்துணர்வும் எழுச்சியும் பெற முடியும். என்பது மட்டுமின்றி, நிகழ்காலப் பிரச்சினைகளுக்குத் தேவையான படிப்பினைகளையும் காண முடியும். அந்த வகையில் இஸ்லாம் ஸ்பெயின் வழியாக ஐரோப்பாவிற்குள் நுழைந்த சரித்திரம் இங்கு எழுத்துச் சித்திரமாக...

Additional information

Weight 0.348 kg
Dimensions 20 × 30 × 3 cm
Author

ஹஸன்

Pages

Language

Tamil

Reviews

There are no reviews yet.

Be the first to review “மேற்கு வானம் | ஐரோப்பாவிற்குள் இஸ்லாம் நுழைந்த வரலாறு”

Your email address will not be published. Required fields are marked *

Marutham Books

286/19H, 3rd Lane, Avissawella Road,
Wellampitiya,
Sri Lanka

+94  753412299

maruthambooks@gmail.com