Welcome to Marutham Online Store
Islandwide Delivery
Verified Local Merchant
Checked & Packed with Care
Previous
Previous Product Image

சான்றோர் பாடசாலை | பாகம் 1

Original price was: රු650.00.Current price is: රු585.00.
Next

உன் வாழ்வைப் புதுப்பித்துக் கொள்!

Original price was: රු2,650.00.Current price is: රු2,385.00.
Next Product Image

சான்றோர் பாடசாலை | பாகம் 2

Original price was: රු1,300.00.Current price is: රු1,170.00.

Sale!
Rated 0 out of 5
(0 customer reviews)

In stock

Description

சான்றோர் பாடசாலை | பாகம் 2

இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் அவர்கள் எழுதிய அஸ்ஸுஹ்து என்ற நூலிலிருந்து… இமாம் ஹசன் பஸரி அவர்களின் அறுபது கூற்றுகளின் தமிழ் மொழிபெயர்ப்பு மற்றும் விரிவுரை.

அரபியில்

இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் (ரஹிமஹுல்லாஹ்)

பொருள் மற்றும் கருத்துரை

உமர் ஷரீஃப் இப்னு அப்துஸ் ஸலாம் குர்ஆன், சுன்னா பணியாளர்,

إن هدى الله هو الهد المداري )

DARUL HUDA

இந்நூல்…

நமது சான்றோர் வாழ்வை நம் கண் முன் நிறுத்துகிறது.

அல்லாஹ்விற்காக வாழ்ந்தவர்களின் வரலாற்றைப் படம் பிடித்துக் காட்டுகிறது.

குர்ஆனும் சுன்னாவும் செய்த புரட்சியில் உருவான ஒரு சமுதாயத்தை நமக்கு அடையாளப்படுத்துகிறது.

மறுமையை மறக்காத மகான்களின் வாழ்க்கையை எதார்த்தமாக நமக்கு வருணிக்கிறது.

இறைநேசர்களின் உண்ணதப் பண்புகளை எடுத்துக் கூறி அவர்களின் வழியில் பயணிக்க நம்மைத் தூண்டுகிறது.

ஈமானிய உணர்வுகளையும் உள்ளச்சத்தையும் உலக பற்றின்மையையும் அதிகப்படுத்தி, மறுமைக்காக வாழவேண்டும் என்ற மன உறுதியை ஏற்படுத்துகிறது.

அவசியம் படியுங்கள்! பரப்புங்கள்!

Additional information

Weight 0.440 kg
Dimensions 20 × 30 × 10 cm
Author

இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் (ரஹிமஹுல்லாஹ்), உமர் ஷரீஃப் இப்னு அப்துஸ் ஸலாம்

Language

Tamil

Pages

Reviews

There are no reviews yet.

Be the first to review “சான்றோர் பாடசாலை | பாகம் 2”

Your email address will not be published. Required fields are marked *

Marutham Books

286/19H, 3rd Lane, Avissawella Road,
Wellampitiya,
Sri Lanka

+94  753412299

maruthambooks@gmail.com