Welcome to Marutham Online Store
Islandwide Delivery
Verified Local Merchant
Checked & Packed with Care
Previous
Previous Product Image

பாலஸ்தீன வரலாறு | (இறைத்தூதர் சுலைமான் முதல் சலாஹுத்தீன் அய்யூபி வரை)

Original price was: රු875.00.Current price is: රු790.00.
Next

முன்மாதிரி முஸ்லிம் இளைஞன்

Original price was: රු1,170.00.Current price is: රු1,050.00.
Next Product Image

செங்கோல் சமூகம் | கலீஃபாக்களின் ஆட்சிக் குறிப்புகள்

Original price was: රු1,450.00.Current price is: රු1,300.00.

Sale!
Rated 0 out of 5
(0 customer reviews)

In stock

Description

செங்கோல் சமூகம்
கலீஃபாக்களின் ஆட்சிக் குறிப்புகள்

நூருத்தீன்
நாணல்

‘ஆஹா! அக்காலம் மீண்டும் வராதா’ என்று நமக்கு ஏற்படும் ஆதங்கம் இயற்கையானது. உமரைப் போன்ற மிகச் சிறந்த ஆட்சியாளர் அமைய வேண்டும் என்று நம் ஒவ்வொருவருக்கும் அளவற்ற ஆசை ஏற்படுவதும் நியாயமான ஆசைதான். ஆனால்,

சிறந்த ஆட்சியாளர் வேண்டும் என்ற பேராவல் நமக்கு இருக்கிறதே ஒழிய, நாம் இறைவனுக்கு அஞ்சிய சிறந்த குடிமக்களாக இருப்பதற்கான எவ்விதத் தகுதியையும் ஒழுக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்ள முயல்வதில்லை. அந்த முதல் தலைமுறை கலீஃபாக்கள்போல் நமக்கு ஆட்சியாளர்கள் வேண்டும் என்று விரும்பும் நாம், குடிமக்களுக்கான இலக்கணமாய்த் திகழ்ந்த தோழர்களைப் போல் மாறவில்லை.

மாற்றம் நிகழ வேண்டும். நம் ஒவ்வொருவருக்குள்ளும் மெய்மாற்றம் நிகழ வேண்டும் என்பதே இந்நூலின் நோக்கம்.

Additional information

Weight 0.230 kg
Dimensions 20 × 30 × 3 cm
Author

நூருத்தீன்

Language

Tamil

Pages

Reviews

There are no reviews yet.

Be the first to review “செங்கோல் சமூகம் | கலீஃபாக்களின் ஆட்சிக் குறிப்புகள்”

Your email address will not be published. Required fields are marked *

Marutham Books

286/19H, 3rd Lane, Avissawella Road,
Wellampitiya,
Sri Lanka

+94  753412299

maruthambooks@gmail.com