Welcome to Marutham Online Store
Islandwide Delivery
Verified Local Merchant
Checked & Packed with Care
Previous
Previous Product Image

வரலாறு புரண்ட கதை

Original price was: රු975.00.Current price is: රු880.00.
Next

மேற்கு வானம் | ஐரோப்பாவிற்குள் இஸ்லாம் நுழைந்த வரலாறு

Original price was: රු2,550.00.Current price is: රු2,295.00.
Next Product Image

அறிவியல் புரட்சியில் முஸ்லிம்கள் | Ariviyal Pratchiyil Muslimkal

Original price was: රු950.00.Current price is: රු855.00.

Sale!
Rated 0 out of 5
(0 customer reviews)

In stock

Description

அறிவியல் புரட்சியில் முஸ்லிம்கள்

மணவை முஸ்தபா

“அரபு நாட்டு வானவியல் அறிஞர்களின் தோள்களில் நின்றுதான் என்னால் வானத்தையே ஆராய முடிகிறது” என நியூட்டன் கூறியதுபோலவே இன்றைய இயற்பியல் துறையின் மாபெரும் வளர்ச்சிக்கு காரணமாயமைந்தவரும் இன்றைய விண்வெளி வெற்றிகளுக்கு மையமான சார்புக் கொள்கையை (Theory of Relativity) உருவாக்கியவருமான ஆல்பர்ட் ஐன்ஸ்டீனும் கூறியுள்ளார்.

“அப்படி என்னதான் அறிவியலில் புரட்சி செய்துவிட்டார்கள் முஸ்லிம்கள்” என கேள்வி கேட்பவர்களுக்கு விடையளிக்கும் அதே வேளையில் இந்த பழம்பெருமையைப் பேசிக்கொண்டே காலத்தைக் கடத்தும் சமூகத்தை சிந்திக்க தூண்டுகிறது இந்நூல்.

Additional information

Weight 0.126 kg
Dimensions 20 × 30 × 4 cm
Author

மணவை முஸ்தபா

Pages

Reviews

There are no reviews yet.

Be the first to review “அறிவியல் புரட்சியில் முஸ்லிம்கள் | Ariviyal Pratchiyil Muslimkal”

Your email address will not be published. Required fields are marked *

Marutham Books

286/19H, 3rd Lane, Avissawella Road,
Wellampitiya,
Sri Lanka

+94  753412299

maruthambooks@gmail.com