Welcome to Marutham Online Store
Islandwide Delivery
Verified Local Merchant
Checked & Packed with Care
Previous
Previous Product Image

சிறுவர்களுக்கான இஸ்லாமியக் கதைகள்

Original price was: රු1,040.00.Current price is: රු990.00.
Next

உங்களை நீங்களே மாற்றிக்கொள்ளாதவரை

Original price was: රු1,750.00.Current price is: රු1,575.00.
Next Product Image

பெண்ணியல்பு | ஓர் இஸ்லாமியப் பார்வை

රු480.00

Rated 0 out of 5
(0 customer reviews)

In stock

Description

பெண்ணியல்பு – ஓர் இஸ்லாமியப் பார்வை

முஹம்மத் அலி ஸலீம்

ஆறு பிரதான தலைப்புக்களில் பெண் குறித்து பொதுச் சமூகப் பார்வைகளில் இருக்கும் சிக்கல்களை முடிச்சவிழ்க்கும் பணியை நூல் ஆசிரியர் மேற் கொண்டிருக்கின்றார். அதுதான் இந்நூலின் பிரதான பேசு பொருள். இன்றைய இஸ்லாமிய சிந்தனை புலத்தில் மிகுந்த வாதப் பிரதிவாதங்களை உருவாக்கி இருக்கும் ஒரு தலைப்பை கையில் எடுத்திருக்கும் முஹம்மத் அலியின் துணிவை பாராட்டியாக வேண்டும்.

நூலின் மைய விவாதம் இரண்டு விடயங்கள் குறித்து எனது சிந்தனையை கிளறிவிட்டது. ஒன்று இன்றைய இஸ்லாமிய உளவியல் குறித்த கருத்தாடல்கள்.

இரண்டு இன்றைய மனித உரிமை மற்றும் பெண்ணியல் சிந்தனைகள் என்பன பெண்ணுக்கு எவ்வளவு அநீதி இழைத்துக் கொண்டிருக்கின்றன. அவை பெண்ணியல்பை வலுக்கட்டாயமாக திரிவுபடுத்திக் கொண்டிருக்கின்றன என்பதை மேற்கின் உளவியல் ஆய்வுகளே முன்வைக்கத் தொடங்கி இருக்கின்றன. ஆணும் பெண்ணும் வாழ்வில் ஒருவரை ஒருவர் முழுமைப்படுத்திக் கொள்ளும் இலக்கில் இருந்து விலகி ஒருவருடன் ஒருவர் போட்டி போட்டு வெற்றி பெறுதலே இன்றைய சமூக வாழ்வின் இலக்கு என்ற இடத்திற்கே அவை கொண்டு வந்து சேர்த்திருக்கின்றன.

Risala Institute For Islamic Thought

 

Additional information

Weight 0.150 kg
Dimensions 20 × 30 × 20 cm
Pages

Reviews

There are no reviews yet.

Be the first to review “பெண்ணியல்பு | ஓர் இஸ்லாமியப் பார்வை”

Your email address will not be published. Required fields are marked *

Marutham Books

286/19H, 3rd Lane, Avissawella Road,
Wellampitiya,
Sri Lanka

+94  753412299

maruthambooks@gmail.com