Welcome to Marutham Online Store
Islandwide Delivery
Verified Local Merchant
Checked & Packed with Care
Previous
Previous Product Image

பெற்றோர் – பிள்ளை உறவுகள் | பிறப்பு முதல் பதின்ம வயது வரையிலான வழிகாட்டி

Original price was: රු5,400.00.Current price is: රු5,130.00.
Next

ஃபாலஸ்தீன முஸ்லிம்கள் அகதிகளான வரலாறு | Palastheena muslimkal akathikalan varalaru

Original price was: රු1,050.00.Current price is: රු950.00.
Next Product Image

இறைத்தூதர் காலத்தில் பெண் விடுதலை | Pen Viduthalai

Original price was: රු7,680.00.Current price is: රු7,296.00.

Sale!
Rated 0 out of 5
(0 customer reviews)

In stock

Description

ஆசிரியர் : அப்துல் ஹலீம் அபூஷக்கா

தமிழில் : பீ.எம்.எம். இர்ஃபான், அல் அஸூமத்

மூலம் : تحرير المرأة في عصر الرسالة

“பெண்கள், ஆண்களுக்குச் சரிநிகரான உடன்பிறப்புகள்” என்றார்கள் நபிகள் நாயகம். அவரவரின் தனித்தன்மைகளைப் புறக்கணிக்காமல், பூரணமான ஆண்-பெண் சமத்துவத்தைச் சாதிப்பதற்கான அடிப்படைக் கோட்பாட்டை மேற்கூறிய நபிமொழி வழங்குகிறது. எனினும், வரலாற்றில் அது நடைமுறைப்படுத்தப்பட்ட விதத்தில் நிறைய இடைவெளிகள் ஏற்பட்டிருக்கின்றன என்பதை யாரும் மறுக்க முடியாது.

இந்நிலையில், இந்நூல் திருக்குர்ஆன், நபியின் முன்மாதிரி ஆகியவற்றின் ஒளியில் இவ்விவகாரம் குறித்து மிக விரிவாகக் கலந்துரையாடி, இடைவெளிகளை நிரப்புகிறது. இஸ்லாமிய நிலைப்பாடு என்பதாகப் பலரும் குழப்பிக்கொண்டுள்ள பல விசயங்களையும், அவை சமூக வழக்காறுகள் மட்டுமே என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியிருக்கும் அந்தஸ்து பற்றி ஏராளம் எழுதப்பட்டுள்ளது. ஆனால், அது நபியவர்களால் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டது என்ற விவரங்களை வெகு குறைவாகவே அறிந்துவைத்துள்ளோம். எந்தவிதக் கூடுதல் குறைவும் இல்லாமல் நபியவர்கள் உருவாக்கித் தந்த அந்தப் பாதையை இந்நூல் தெளிவுற வரைந்துகாட்டுகிறது.

Additional information

Weight 1200 kg
Dimensions 25 × 35 × 6 cm
Author

அப்துல் ஹலீம் அபூஷக்கா, பீ.எம்.எம். இர்ஃபான், அல் அஸூமத்

Language

Tamil

Pages

Reviews

There are no reviews yet.

Be the first to review “இறைத்தூதர் காலத்தில் பெண் விடுதலை | Pen Viduthalai”

Your email address will not be published. Required fields are marked *

Marutham Books

286/19H, 3rd Lane, Avissawella Road,
Wellampitiya,
Sri Lanka

+94  753412299

maruthambooks@gmail.com