Description
விற்பனையில் உலகச் சாதனை!
இக்கிகய்
நீண்ட ஆயுளுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்வதற்கான ஜப்பானிய இரகசியம்
ஹெக்டர் கார்சியா & பிரான்செஸ்க் மிராயியஸ்
தமிழில்: PSV குமாரசாமி
Tamil translation of the international bestseller Ikigai – The Japanese Secret to a Long and Happy Life
இக்கிகய்யின் துணையுடன் ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்க்கைக்கு அர்த்தத்தையும் ஆனந்தத்தையும் கொண்டு வாருங்கள்!
பெற்றுத் தரக்கூடிய ஒன்று எல்லோருக்கும் ஓர் இக்கிகய் இருக்கிறது, அதாவது, தினமும் காலையில் படுக்கையைவிட்டு உற்சாகமாகத் துள்ளியெழுவதற்கான ஒரு காரணம் இருக்கிறது, என்று ஜப்பானியர்கள் நம்புகின்றனர்.
அவசரப் போக்கைக் கைவிட்டுவிட்டு, உங்கள் வாழ்வின் நோக்கத்தைக் கண்டறிந்து, உங்களுடைய நட்புகளை வளர்த்தெடுத்து, உங்கள் ஆழ்விருப்பங்களுக்கு உங்களை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொள்வது எப்படி என்பதை இந்நூல் உங்களுக்கு விளக்கிக் காட்டும். அதாவது, நீங்கள் உங்களுடைய இக்கிகய்யைக் கண்டுபிடிக்க இந்நூல் உங்களுக்கு வழி காட்டும்.













Reviews
There are no reviews yet.