Welcome to Marutham Online Store
Islandwide Delivery
Verified Local Merchant
Checked & Packed with Care
Previous
Previous Product Image

Motivation The Brian Tracy Success Library (Tamil)

Original price was: රු1,399.00.Current price is: රු1,259.00.
Next

37ஆம் நம்பர் வீடு

රු530.00
Next Product Image

வளமான உள்ளமும் நிலையான வெற்றியும்

රු750.00

Rated 0 out of 5
(0 customer reviews)

In stock

Description

வளமான உள்ளமும் நிலையான வெற்றியும்

இஸட்.ஏ.எம். பவாஸ்

ஆன்மா, உடலின் தேவைகளை முற்றாகப் புறக்கணித்து வலதுபுறமாக மாத்திரம் சாய்வதை கடும் போக்கு என்றும் உடல், ஆன்மாவின் தேவைகளை முற்றாகப் புறக்கணித்து இடது புறமாக மாத்திரம் சாய்வதை பொடுபோக்கு என்றும் நாம் வகைப்படுத்த லாம். இந்த இரண்டு நிலைகளும் வழிகேடாகும். ஆன்மா வேண்டி நிற்கும் தேவைகளையும் உடல் வேண்டி நிற்கும் தேவைகளையும் ஒருவர் சரியாகப் பேணும்போதே நடுநிலையை அடைகிறார். அதுவே நேர்வழியாகும். அதுவே வெற்றிக்கான பாதையுமாகும். “அல்லாஹ் உனக்கு வழங்கியவற்றில் நீ மறுமை வீட்டைத் தேடிக் கொள்! இன்னும் இவ்வுலகில் உனது பங்கை மறந்து விடாதே!” (28: 77] இரண்டில் ஒன்றைப் புறக்கணித்து மற்றையதை மாத்திரம் ஒருவர் கவனிக்கிறாரெனில் அவர் தன் ஆளுமைக்கு அநீதி இழைக்கிறார்; தன் ஆளுமையின் ஒரு பகுதியை சாகடிக்கிறார் என்று பொருளாகும்.

Additional information

Weight 0.296 kg
Dimensions 20 × 30 × 10 cm
Author

இஸட். ஏ. ஏம். பவாஸ்

Language

Tamil

Pages

Reviews

There are no reviews yet.

Be the first to review “வளமான உள்ளமும் நிலையான வெற்றியும்”

Your email address will not be published. Required fields are marked *

Marutham Books

286/19H, 3rd Lane, Avissawella Road,
Wellampitiya,
Sri Lanka

+94  753412299

maruthambooks@gmail.com