Description
உங்களை நீங்களே மாற்றிக்கொள்ளாதவரை
மௌலவி நூஹ் மஹ்ழரி
ஓர் இறைநம்பிக்கையாளன் தன்னை எப்படி மாற்றிக்-கொள்வது என்பதைத்-தான் அடுக்கடுக்கான வரலாற்று ஆதாரங்களுடன் இந்த நூல் அழகாக விவரித்துச் சொல்கிறது..! இதனுடைய ஒவ்வோர் அத்தியாயமும் நமது நடைமுறை வாழ்வின் ஏதோ ஓர் இருண்ட மூலையில் ‘பளீர்’ ஒளியைப் பாய்ச்சும்..!













Reviews
There are no reviews yet.