Welcome to Marutham Online Store
Islandwide Delivery
Verified Local Merchant
Checked & Packed with Care
Previous
Previous Product Image

மதத்தைத் துறத்தலும் மத நிந்தனையும் -ஒரு பார்வை

රු200.00
Next

Does Al-Qur’an Encourage Violence?

රු400.00
Next Product Image

மனிதநேயத் தூதர் முஹம்மத் (ஸல்)

රු400.00

Rated 0 out of 5
(0 customer reviews)

In stock

Description

மனிதநேயத் தூதர் முஹம்மத் (ஸல்)

இரண்டாம் பதிப்பு

மிஷ்காத் ஆய்வு நிறுவனம் – கொழும்பு

 

முஹம்மத் (ஸல்) ஒரு மனிதர். மனிதனின் மனோ தத்துவத்தை சரியாகப் புரிந்து கொண்ட நிபுணர்.

முஹம்மத் (ஸல்) ஒரு ஞானி. மனித வாழ்வின் ஓட்டத்தை மிகக் கவனமாக விளங்கிக் கொண்ட, சமூகப் புனர்நிர்மாணம் பற்றிய நிபுணத்துவம் கொண்ட சீர்திருத்தவாதி.

முஹம்மத் (ஸல்) ஒரு தூதர். இப் பிரபஞ்ச இரகசியங்களையும், மனிதன் பற்றிய உண்மைகளையும் மிகச் சரியாகப் புரிந்துகொண்ட மாமனிதர்.

முஹம்மத் (ஸல்) என்ற அந்த மாமனிதரின் சீர்திருத்த வரலாற்றையும், அவரது வாழ்க்கை வரலாற்றையும் படிக்கும் யாரும் இந்த முடிவுக்கே வருவர்:

“உம்மை நாம் உலகத்தாருக்கு ஓர் அருளாகவே அனுப்பி வைத்தோம்”.
(அல்குர்ஆன்: 21:107)

Additional information

Weight 180 kg
Dimensions 20 × 20 × 20 cm
Author

உஸ்தாத் எம்.ஏ.எம். மன்ஸுர்

Language

Tamil

Reviews

There are no reviews yet.

Be the first to review “மனிதநேயத் தூதர் முஹம்மத் (ஸல்)”

Your email address will not be published. Required fields are marked *

Marutham Books

286/19H, 3rd Lane, Avissawella Road,
Wellampitiya,
Sri Lanka

+94  753412299

maruthambooks@gmail.com