Welcome to Marutham Online Store
Islandwide Delivery
Verified Local Merchant
Checked & Packed with Care
Previous
Previous Product Image

பூமான் நபியின் பொன்மொழிக் களஞ்சியம்

Original price was: රු5,300.00.Current price is: රු4,770.00.
Next

நல்ல முஸ்லிம் கெட்ட முஸ்லிம்

Original price was: රු2,800.00.Current price is: රු2,520.00.
Next Product Image

நீங்கள் கண்காணிப்பில் உள்ளீர்கள்

Original price was: රු1,190.00.Current price is: රු1,070.00.

Sale!
Rated 0 out of 5
(0 customer reviews)

In stock

Description

நீங்கள் கண்காணிப்பில் உள்ளீர்கள்

அ. முஹம்மத் ஃபயாஸ் M.Sc (IT)

அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்ட நிலையில் இந்த உலகில் நாம் மிகவும் கவனமாக பயணிக்க வேண்டியது அவசியமாகிறது. ‘சட்டைப் பையில் இருக்கும் உளவாளி’ என்று செல்போனை குறித்து எட்வர்ட் ஸ்னோடன் கூறிய கருத்துகளை எளிதாக கடந்துவிட முடியாது.

சமூக ஊடகங்களில் நமது பயணம் தொடங்கி, கண்காணிப்பு உலகம் வரையுள்ள அனைத்து விசயங்களையும் இந்நூலில் விவரிக்கிறார் ஆசிரியர் முஹம்மது ஃபயாஸ். வெறும் பிரச்சனைகளை மட்டும் விளக்கிவிட்டு சென்றுவிடாமல் அவற்றை களைவதற்கான முறைகளையும், சமூக செயற்பாட்டாளர்கள் போல் டிஜிட்டல் செயல்பாட்டாளர்களின் அவசியத்தையும் விளக்குகிறது இந்நூல்.

நாணல்

Marutham online book store
+94 75 341 2299
www.maruthambooks.com

Additional information

Weight 0.178 kg
Dimensions 20 × 30 × 3 cm
Author

அ. முஹம்மத் ஃபயாஸ்

Language

Tamil

Pages

Reviews

There are no reviews yet.

Be the first to review “நீங்கள் கண்காணிப்பில் உள்ளீர்கள்”

Your email address will not be published. Required fields are marked *

Marutham Books

286/19H, 3rd Lane, Avissawella Road,
Wellampitiya,
Sri Lanka

+94  753412299

maruthambooks@gmail.com