Description
மத்திய கிழக்கு போரும் புவிசார் அரசியலும் | The Middle East War and Geopolitics
ஒரு நாடு கைப்பற்றப்பட்டு ஒரு மக்கள் திரள் அடிமையாக்கப் பட்டவுடன் அம்மக்களை இழிவானவர்களாகவும் வரலாறு அற்றவர் களாகவும் ஆக்குவது ஆக்கிரமிப்பாளர்கள் தொடர்ந்து சுடைப் பிடித்து வரும் ஒரு நடைமுறைதான். வரலாறு நெடுகிலும் இத்தகைய கொடுஞ்செயல்கள் நிகழ்ந்துவந்துள்ளன. வளமான எண்ணெய் வயல்களிடையே தனக்கொரு கங்காணி வேண்டும் என்பதற்காக இஸ்ரேல் எனும் பெயரில் ஒரு நாட்டை உருவாக்கி அங்கு உலகெங்கும் மதிப்பற்றுச் சிதறிக்கிடந்த யூதர்களை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் குடியேற்றியது.
இஸ்ரேலும் தான் பெறும் கூலிக்கு விசுவாசமாக அறபு நாடுகளின் எழுச்சியைத் தடுத்தும் பலஸ்தீனர்களை முகமிழந்தவர்களாக சிதைத்தும் வருகிறது. இதற்கு மேலாக வலிமைமிக்க ஏகாதிபத்தியத் தின் பிரச்சார சாதனங்கள் பலஸ்தீனர்கள் குறித்து உருவாக்கும் புனைவுகள் ஒரு அறிவியல் அயோக்கியத்தனத்தையே கட்டமைக் கிறது
பேராசிரியர் எட்வேர்ட் ஸயீத்













Reviews
There are no reviews yet.