Welcome to Marutham Online Store
Islandwide Delivery
Verified Local Merchant
Checked & Packed with Care
Previous
Previous Product Image

காஸாவின் திருமணங்கள் ஃபாலஸ்தீன நாவல் | Palastine Noval

Original price was: රු1,385.00.Current price is: රු1,250.00.
Next

Muslims` Contribution to National Life

රු1,000.00
Next Product Image

காஷ்மீர் | Kashmir எரிந்துகொண்டிருக்கும் இமாலயப் பள்ளத்தாக்கு

රු200.00

Rated 0 out of 5
(0 customer reviews)

In stock

Description

காஷ்மீர் | Kashmir
எரிந்துகொண்டிருக்கும் இமாலயப் பள்ளத்தாக்கு

தனது படைகளை காஷ்மீரில் நிறுத்தி வைத்திருப்பதற்கு இந்திய அரசு நாளொன்றுக்கு 500 கோடி ரூபா செலவளிக்கின்றது. தினசரி ஐந்து இந்திய வீரர்கள் இறக்கின்றனர். பாகிஸ்தான் தினசரி 36 கோடி ரூபா செலவளிக்கின்றது. தினசரி மூன்று பாக். வீரர்கள் இறந்து போகின்றனர். இந்தத் தொகையை இரு நாடுகளிலுமுள்ள வறிய மக்களின் துயர் துடைக்கப் பயன்படுத்தலாம். வளர்ச்சிப் பணிகளுக்கு செலவு செய்யலாம்.
-முப்தி மெஹ்ரார் –

காஷ்மீர் விடுதலைப் போராட்ட முன்னோடி
பூலோக சொர்க்கம் (Earthly Paradise) என்பது காஷ்மீரின் மறுபெயர். கண்களுக்கு எட்டிய தூரமெங்கும் வெள்ளிப் பனிப் பாறைகள். நகரின் பெரும் பகுதியை விழுங்கி நிற்கும் டோல் ஏரியில் மிதக்கும் படகு வீடுகள். எங்கும் குடை பரப்பி நிற்கும் சினார் மரங்கள். கிரிக்கெட் மட்டைகள் செய்வதற்குப் பயன்படும் வில்போ மரங்களின் அணி வகுப்பு. பள்ளத்தாக்கினூடே ஊடறுத்துப் பாயும் சீலம் மற்றும் லிட்டர் நதிகள்.
சாலைகளின் இரு மருங்கிலும் அழகாக வெட்டி வளர்க்கப்பட்ட குங்குமப் பூ பாத்திகள். கூரிய நாசியும் நெடிய உருவமும் கொண்ட ஆண்கள். ரோஜா மலர்களை ஒத்த கள்ளம் கபடமற்ற அழகிய பெண்கள். கம்பளி ஆடைகள். ஜரிகை வேலைப்பாடு கொண்ட சால்வைகள். உலர் பழங்கள். அப்பிள் தோட்டங்கள். மரவேலைப்பாடு மிக்க மசூதிகள். வாதுமை முதலான பருப்பு வகைகள். இதுதான் காஷ்மீர். நாம் புத்தகங் களிலும் பத்திரிகைகளிலும் படித்த காஷ்மீர்.

ஆனால், கடந்த 80 ஆண்டுகால இடைவெளியில் பூலோகத்தின் இந்தச் சொர்க்கம் இந்திய இராணுவத்தின் ஆக்கிரமிப்பால் நரகமாக மாற்றப் பட்டுள்ளது. வரலாற்றில் என்றென்றைக்கும் இல்லாத மயிர்க் கூச்செறி கின்ற வன்முறைகளும் அப்பட்டமான மனித உரிமை மீறல்களும் காஷ் மீரை மயானமாகவும் போர்க்களமாகவும் மாற்றி விட்டமை துரதிஷ்டமே.
-அ. மார்க்ஸ்

காஷ்மீர்
IBNUKHALDUN RESEARCH INSTITUTE
FOR SOCIAL SCIENCES
188/12, Kandy Road, Thihariya.
Rs. 200.00

Additional information

Weight 0.115 kg
Dimensions 20 × 30 × 3 cm
Author

கலாநிதி றவூப் ஸெய்ன்

Language

Tamil

Pages

Reviews

There are no reviews yet.

Be the first to review “காஷ்மீர் | Kashmir எரிந்துகொண்டிருக்கும் இமாலயப் பள்ளத்தாக்கு”

Your email address will not be published. Required fields are marked *

Marutham Books

286/19H, 3rd Lane, Avissawella Road,
Wellampitiya,
Sri Lanka

+94  753412299

maruthambooks@gmail.com