Welcome to Marutham Online Store
Islandwide Delivery
Verified Local Merchant
Checked & Packed with Care
Previous
Previous Product Image

உள் நோய்களும் நிவாரணங்களும்

Original price was: රු840.00.Current price is: රු760.00.
Next

வாழ்க்கை வாழ்வதற்கே! | Reasons To Stay Alive (Tamil)

Original price was: රු2,450.00.Current price is: රු2,330.00.
Next Product Image

வரலாறு புரண்ட கதை

Original price was: රු975.00.Current price is: රු880.00.

Sale!
Rated 0 out of 5
(0 customer reviews)

In stock

Description

வரலாறு புரண்ட கதை

இஸ்லாத்தின் எதிரிகள் அதன் காவலர்களாக மாறிய உண்மை வரலாறு

Author: முஹம்மது ஹசன் அல்ஹிம்ஸீ

Translator: அஷ்ஷெய்க் அஷ்கர் அரூஸ்

Publisher: சீர்மை

இஸ்லாமியச் சமூகத்தை அழித்தொழித்து, அதன் மரபுகளையெல்லாம் நிர்மூலமாக்குவதற்கு முயன்ற கறைபடிந்த வரலாறுதான், மங்கோலிய- தாத்தாரியர்களின் வரலாறு. ‘நமது பெறுமதிமிக்க பாரம்பரியங்களை அழித்த கவலைக்கிடமான அந்தக் காட்சிகளைப் பார்ப்பதற்கு என் தாய் என்னைப் பெற்றிருக்காமல் இருந்திருக்கக் கூடாதா!’ எனச் சமகாலத்து அறிஞர் இப்னு அஸீர் அங்கலாய்க்கும் சோக வரலாறு அது. எனினும், அல்லாஹ் அவர்களைக் கொண்டே இந்த மார்க்கத்துக்குப் பாதுகாப்பளித்தான். பௌதிக விதிகளுக்கு முரணாகத் தோன்றும் இந்த அற்புதமான சமூக மாற்றம் எப்படி நடைபெற்றது என்பதை அழகுறச் சித்தரிக்கும் நூல்தான் வரலாறு புரண்ட கதை.

Additional information

Weight 0.125 kg
Dimensions 18 × 25 × 2 cm
Author

அஷ்கர் அரூஸ், முஹம்மது ஹசன் அல்ஹிம்ஸீ

Language

Tamil

Reviews

There are no reviews yet.

Be the first to review “வரலாறு புரண்ட கதை”

Your email address will not be published. Required fields are marked *

Marutham Books

286/19H, 3rd Lane, Avissawella Road,
Wellampitiya,
Sri Lanka

+94  753412299

maruthambooks@gmail.com