Welcome to Marutham Online Store
Islandwide Delivery
Verified Local Merchant
Checked & Packed with Care
Previous
Previous Product Image

அண்ணல் நபி (ஸல்) அழகிய வரலாறு

Original price was: රු1,625.00.Current price is: රු1,465.00.
Next

மனம் என்னும் மாயநதி

Original price was: රු2,275.00.Current price is: රු2,048.00.
Next Product Image

சின்னச் சின்ன மின்னல்கள்

Original price was: රු585.00.Current price is: රු526.50.

Sale!
Rated 0 out of 5
(0 customer reviews)

In stock

Description

சிராஜுல் ஹஸன்

சுருக்கமாகவும் ‘சுரீர்’ என்றும் எழுதுவது ஒரு கலை. அது எல்லாருக்கும் அவ்வளவு எளிதில் கைவரப் பெறுவதில்லை. சமுதாய நடப்புகள், அவலங்கள், தேவைகள் முதலியன குறித்து நூறு பக்கங்களில் மிகச் சிறப்பாக எழுதுகின்ற எழுத்தாளர்கள்கூட, அதே விஷயத்தை அதன் ஆழமும் வீச்சும் குறையாமல் ஒரு பக்கத்திற்குள் எழுதவேண்டும் என்றால் மிகவும் தயங்குவார்கள்; எப்படி விஷயத்தை ஒரு பக்கத்திற்குள் அடக்குவது என்று திகைப்பார்கள். ஆனால் ‘சின்னச் சின்ன மின்னல்கள்’ எனும் நூலில் இடம்பெற்றுள்ள இந்தக் கட்டுரைகள் எல்லாமே இதே தலைப்பில் ‘சமரசம்’ இதழில் ஒரு பக்கக் கட்டுரைகளாய் வெளிவந்தவைதாம். வெளிவந்த காலத்தில் அவற்றின் கருத்தழகு, மொழியழகு, நடையழகு ஆகியவற்றுக்காக வாசகர்களிடம் பெரும் வரவேற்பையும் பெற்றன. எத்தனை எத்தனை தலைப்புகள்…! சமுதாயம், அரசியல், இலக்கியம், கல்வி, மொழி, ஆன்மிகம், அழைப்பியல், ஊழல், நீதி, சட்டம், குடும்பம், வணிகம்-ஏன் முஸ்லிம் திருநங்கைகளின் பிரச்னையையும்கூட- விட்டுவிடாமல் பேசியுள்ள பாங்கு இந்த நூலின் தனிச் சிறப்பு ஆகும். 52 தலைப்புகளில் 52 மின்னல்கள் உங்கள் இதய பூமியில் கருத்து மழை பொழியக் காத்திருக்கின்றன.

Additional information

Weight 0.160 kg
Dimensions 20 × 30 × 10 cm
Author

SIRAJUL HASAN

Language

Tamil

Pages

Reviews

There are no reviews yet.

Be the first to review “சின்னச் சின்ன மின்னல்கள்”

Your email address will not be published. Required fields are marked *

Marutham Books

286/19H, 3rd Lane, Avissawella Road,
Wellampitiya,
Sri Lanka

+94  753412299

maruthambooks@gmail.com