Sale!
அன்ஸாரித் தோழர்களும் ஆன்மீகப் பாடங்களும்
රු1,500.00 Original price was: රු1,500.00.රු1,425.00Current price is: රු1,425.00.
Sale!
Rated 0 out of 5
In stock
இஸட். ஏ. ஏம். பவாஸ்
விலை: ரூபா 1500
“உலகத்தின் அற்பங்களுக்காகத் தங்கள் முழு வாழ்நாளையும் வீணடித்துக் கொண்டிருந்த அவ்ஸ் – கஸ்ரஜ் ஆகிய இரு கோத்திரத்தினரும் ஓர் உன்னத பணிக்காக அல்லாஹ்வுடைய தூதருடன் செய்து கொண்ட ஒப்பந்தம் மனித வரலாற்றில் ஒரு மாபெரும் திருப்பமாகும்.
மக்காவிலிருந்து புலம்பெயர்ந்து வந்த முஹாஜிர்களுக்கு தங்களது உள்ளங்களையும் இல்லங்களையும் அகலத் திறந்து கொடுத்து பிரதான நீரோட்டத்தில் இணையக் கிடைத்தமை அல்லாஹ் அவர்களுக்குப் புரிந்த அருட்கொடையாகும்.
அந்த இலட்சியக் குழுவினுள் செழித்தோங்கிய சகோதரத்துவம், சமூகக்கட்டமைப்பு, இலக்கை மையப்படுத்திய வாழ்வு, ஆன்மீகப் பக்குவம், தலைமைக்குக் கட்டுப்படும் உயர் குணம் முதலான பாரிய மாற்றங்களை நோட்டமிடும்போது பேராச்சரியமாக உள்ளது.”
இஸட். ஏ. ஏம். பவாஸ்
பக்கங்கள் 397
இன்றே வாங்கிப் படிக்க அழையுங்கள்
WhatsApp 075 341 2299
Additional information
| Weight | 450 kg |
|---|---|
| Dimensions | 20 × 304 cm |
| Author | இஸட். ஏ. ஏம். பவாஸ் |
| Language | Tamil |
| Pages |
Be the first to review “அன்ஸாரித் தோழர்களும் ஆன்மீகப் பாடங்களும்” Cancel reply
රු2,275.00 Original price was: රු2,275.00.රු2,161.25Current price is: රු2,161.25.
රු725.00 Original price was: රු725.00.රු689.00Current price is: රු689.00.
රු875.00 Original price was: රු875.00.රු790.00Current price is: රු790.00.
රු1,200.00 Original price was: රු1,200.00.රු1,080.00Current price is: රු1,080.00.
රු2,625.00 Original price was: රු2,625.00.රු2,360.00Current price is: රු2,360.00.
රු2,950.00 Original price was: රු2,950.00.රු2,650.00Current price is: රු2,650.00.
රු750.00 Original price was: රු750.00.රු715.00Current price is: රු715.00.













Reviews
There are no reviews yet.