Welcome to Marutham Online Store
Islandwide Delivery
Verified Local Merchant
Checked & Packed with Care
Previous
Previous Product Image

அன்ஸாரித் தோழர்களும் ஆன்மீகப் பாடங்களும்

Original price was: රු1,500.00.Current price is: රු1,425.00.
Next

ஸகாத் பிரயோகம் சார் பத்வாக்கள்

රු200.00
Next Product Image

ஸூரதுல் கஹ்பின் ஒளியில்

Original price was: රු750.00.Current price is: රු715.00.

Sale!
Rated 0 out of 5
(0 customer reviews)

In stock

Description

கலாநிதி அஷ்ஷெய்க் எம். எம். நயீம்
விலை : ரூபாய் 750
அரபு மொழி அறிவு இல்லாத போது அல்குர்ஆனை எம்மால் புரிந்து கொள்ள முடிவதில்லை. அந்த நிலையில் அந்நூலோடு உள்ள தொடர்பு வெறும் உணர்ச்சி பூர்வமான தொடர்பே தவிர அறிவுத் தொடர்பாக இருக்க முடியாது. இந்த மொழித் தடை எம்மை அல்குர்ஆனை நெருங்க விடாது தடுக்கின்றது. இந்நிலையில் மொழிபெயர்ப்புக்கள் அந்த இடத்தை ஓரளவு நிரப்புகின்றன. மொழிபெயர்ப்பையும் தாண்டி, அது விளக்கவுரையாக அமைகின்ற போது அல்குர்ஆனை புரிந்து கொள்வதற்கு சிறந்த வழியாக அமைகின்றது. ஆயினும், விளக்கங்கள் மிகவும் விரிந்ததாகவும் ஆழ்ந்ததாகவும் அமையும் போது அது சாதாரண மக்களுக்கு எட்டாததாகவே போய்விடுகின்றது. எனவே எளிமையாகவும் சுருக்கமாகவும் அல்குர்ஆனை முன்வைப்பது என்ற தேவை மிகவும் அதிகமாக உள்ளது. அந்த முயற்சியே இந்நூலாகும். இந்த நூல் மிகவும் விரிந்ததாகவும் அமையவில்லை, ஆழ்ந்த விளக்கத்துக்கும் செல்லவில்லை. எல்லோராலும் வாசிக்கத்தக்க தரத்தில் இது அமைந்துள்ளது. இந்நூலாசிரியர் கலாநிதி அஷ்ஷெய்க் எம். எம். நயீம் அந்த வகையில் தடம்பதித்து வரும் ஒரு எழுத்தாளர் ஆவார். அவர் பணி சிறக்க அவருக்காக நாம் பிரார்த்திக்கின்றோம்.
உஸ்தாத் எம்.ஏ.எம்.மன்ஸுர்
இன்றே வாங்கிப் படிக்க அழையுங்கள்
WhatsApp 075 341 2299

Additional information

Weight 245 kg
Dimensions 20 × 30 × 3 cm
Author

Dr. M.M. Nayeem

Language

Tamil

Pages

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஸூரதுல் கஹ்பின் ஒளியில்”

Your email address will not be published. Required fields are marked *

Marutham Books

286/19H, 3rd Lane, Avissawella Road,
Wellampitiya,
Sri Lanka

+94  753412299

maruthambooks@gmail.com