Welcome to Marutham Online Store
Islandwide Delivery
Verified Local Merchant
Checked & Packed with Care
Previous
Previous Product Image

திருக்குர்ஆனின் நிழலில் (தொகுதி 5) | அந்நிசா 58-176

Original price was: රු2,925.00.Current price is: රු2,630.00.
Next

திருக்குர்ஆனின் நிழலில் (தொகுதி 3) | ஆலு இம்றான் 1-179

Original price was: රු3,865.00.Current price is: රු3,480.00.
Next Product Image

திருக்குர்ஆனின் நிழலில் (தொகுதி 4) | ஆலு இம்றான் 180-200, அந்நிசா 1-57

Original price was: රු3,320.00.Current price is: රු2,980.00.

Sale!
Rated 0 out of 5
(0 customer reviews)

In stock

Description

திருக்குர்ஆனின் நிழலில் (தொகுதி 4) | ஆலு இம்றான் 180-200, அந்நிசா 1-57

ஆசிரியர் : சையித் குதுப்

தமிழில் : ஷாஹுல் ஹமீது உமரீ

முதல் பதிப்பு : அக்டோபர் 2022

மூலம் : في ظلال القرآن (Arabic)

இது ‘வழமையான மற்றுமொரு’ திருக்குர்ஆன் விரிவுரை நூலல்ல. அதேசமயம், இஸ்லாம் தோன்றியதுமுதல் அறுபடாமல் தொடர்ந்துவரும் நெடிய தஃப்சீர் மரபிலிருந்து அளவுமீறி விலகிச் சென்றுவிட்ட நூலும் அல்ல.

மனிதனின் சமகாலச் சாதனைகளையும் சறுக்கல்களையும் குர்ஆனின் நிழலில் நின்று நிதானமாக, கருத்தூன்றி மதிப்பீடு செய்வதற்கான ஓர் முயற்சி இதில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வளர்ச்சியடைந்த, அதேயளவு குழம்பியும் போயுள்ள இன்றைய சமூகத்தின் விடிவுக்கான வழிகாட்டலை குர்ஆனிலிருந்து அகழ்ந்தெடுத்து முன்வைப்பதற்கான ஓர் முயற்சி!

1950-60களில் எகிப்தின் சிறைக் கொட்டடிகளின் இருளில் எழுதப்பட்ட இந்நூல், உண்மையைத் தேடும் உள்ளங்களில் ஒளியைப் பாய்ச்சும் வல்லமை மிக்கது.

Additional information

Author

சையித் குதுப், தமிழில் : ஷாஹுல் ஹமீது உமரீ

Language

Tamil

Pages

Reviews

There are no reviews yet.

Be the first to review “திருக்குர்ஆனின் நிழலில் (தொகுதி 4) | ஆலு இம்றான் 180-200, அந்நிசா 1-57”

Your email address will not be published. Required fields are marked *

Marutham Books

286/19H, 3rd Lane, Avissawella Road,
Wellampitiya,
Sri Lanka

+94  753412299

maruthambooks@gmail.com