Welcome to Marutham Online Store
Islandwide Delivery
Verified Local Merchant
Checked & Packed with Care
Previous
Previous Product Image

Does Al-Qur’an Encourage Violence?

රු400.00
Next

ஸூரதுல் கஹ்பின் ஒளியில்

Original price was: රු750.00.Current price is: රු715.00.
Next Product Image

நபிகள் சொல்லும் செய்திகள்

Original price was: රු975.00.Current price is: රු925.00.

Sale!
Rated 0 out of 5
(0 customer reviews)

In stock

Description

நபிகள்_சொல்லும்_செய்திகள்

விலை ரூ 975

நபிகளாரின் ஸீறாவைப் பலரும் பல கண்ணோட்டங்களில் அணுகி, ஆராய்ந்து நூல்களை எழுதியுள்ளனர். அவர்களின் வாழ்வின் நிகழ்வுகளிலிருந்து பெறக்கூடிய படிப்பினைகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் விதத்தில் எழுதப்பட்ட நூல்களும் பல உள்ளன.

இந்த வகையில் ஷெய்க் முஹம்மத் அல்-கஸ்ஸாலி, ஷெய்க் ஸஈத் றமழான் அல்-பூத்தி, மௌலானா அபுல் ஹஸன் அலி நத்வி ஆகியோரின் ஸீறா நூல்கள் குறிப்பிடத்தக்கவை. ஆயினும், இந்நூல் நமது அன்றாட வாழ்வில் கடைபிடிக்கூடிய, கடைபிடிக்க வேண்டிய மிக எளிமையான விஷயங்களை மட்டும் ஸீறாவெனும் சமுத்திரத்தில் முத்துக் குளித்து முத்துக்களைப் பொறுக்கியெடுத்து நமக்குத் தந்துள்ளது.

உஸ்தாத் ஏ.சீ.அகார் முஹம்மத்

நூலினையும் இன்னும் பிற நூல்களை பெற்றுக் கொள்ள
அழையுங்கள்.

🛒 For book order 👇
https://wa.me/p/24843258745270558/94753412299
#Marutham_Books
075 341 2299
📚 #Catalog:
https://wa.me/c/94753412299
📚 #WhatsApp_Channel :
https://whatsapp.com/channel/0029VaeLS1mGufIv0MocUJ20
📚 #WhatsApp_Group : https://chat.whatsapp.com/JhxRxTnfh0dFVKoj6K0ezF.

Additional information

Weight 335 kg
Dimensions 20 × 20 × 20 cm
Author

முஹம்மத் இம்தியாஸ் (நளீமி)

Language

Tamil

Reviews

There are no reviews yet.

Be the first to review “நபிகள் சொல்லும் செய்திகள்”

Your email address will not be published. Required fields are marked *

Marutham Books

286/19H, 3rd Lane, Avissawella Road,
Wellampitiya,
Sri Lanka

+94  753412299

maruthambooks@gmail.com