Description
இந்நூல், ஒரு நம்பிக்கை!
‘அபி’யைக் காணவில்லை!
அவன் சார்ந்தோரில் பலர். ‘அபியை அபியாகவும் காணவில்லை!
இப்பனுவல்-
இரத்தமும் சதையுமான நெஞ்சு நெருடும் யதார்த்த அனுபவங்களின் திரட்டு.
பிள்ளைகள் வன்முறைக்கும் அவமானத்திற்கும் அஞ்சாது, அவர்களின் தன்மானங்களில் ஒரு சிறு கீறலும் விழாது- எங்ஙனம் கனிவான ஊக்குவிப்புடன் வளர்க்கப்பட வேண்டும் என்ற மாபெரும் கருப்பொருளின் சாரம்.
சின்னஞ்சிறுசுகளைக் கையாளும் ஒவ்வொருவருக்குமான தனிரகக் கையேடு.
பொறுப்புக்கூற வேண்டிய நாம், சுவாசிக்கும் பொழுதெல்லாம்… குழந்தைகளை நேசிப்போம்! நாளை-பள்ளிக்கூடங்கள் பசுமைச் சோலைகளாகும்! வீடுதோறும் மேதைகள் பிறப்பு- சத்தியமாய்ச் சாத்தியமாகும்! சான்றாண்மையுள்ள ஓர் ஆதர்ச சமூகம் உருவாகும்!
நூலிசிரியர்
இன்றே வாங்கிப் படிக்க
Visit our Catalog:
https://wa.me/c/94753412299
Order easily via Online:
WhatsApp your booklist to
075 341 2299
#OrderNow:
https://wa.me/p/26232536866435998/94753412299
#WhatsApp_Channel :
https://whatsapp.com/channel/0029VaeLS1mGufIv0MocUJ20
#WhatsApp_Group : https://chat.whatsapp.com/JhxRxTnfh0dFVKoj6K0ezF



Reviews
There are no reviews yet.