Description
டாக்டர் ரைஸ் இஸ்மாயில் காயல்பட்டினத்தைச் சேர்ந்தவர். திருநெல்வேலி மருத்துவக்கல்லூரியில் MBBS எனும் இளங்கலை மருத்துவமும், மதுரை மருத்துவக்கல்லூரியில் மனநல மருத்துவத்துறையில் DPM எனும் மேற்படிப்பும் படித்து, ஆஸ்திரிலேயாவில் மனநலத்தில் FRANZCP எனும் அங்குள்ள மேற்படிப்பும் படித்து தற்போது சிட்னியில் மனநலச் சிறப்பு மருத்துவராகப் பணிபுரிகிறார்.
காயல்பட்டினம், நெல்லை, மதுரை, இங்கிலாந்து, சிட்னி என்று அவர் கற்ற, பெற்ற, கற்பித்த விபரங்களை அனைவருக்கும் புரியும் படியும். குழப்பமில்லாமலும் சுவாரஸ்யமாகவும் சிறிது நகைச்சுவை கலந்தும் இந்த நூலில் விளக்குகிறார்.
இன்றே வாங்கிப் படிக்க
Visit our Catalog:
Order easily via Online:
WhatsApp your booklist to









Reviews
There are no reviews yet.