Description
பென்சில்களின் அட்டகாசம்…2.0
குழந்தைகளுக்கான கதை
விழியன்
விழியன் என்கிற உமாநாத் குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தொடர்ந்து எழுதி வருகின்றார். இவருடைய ‘மாகடிகாரம்’, ‘அந்தரத்தில் நடந்த அபூர்வக் கதை’, ‘கிச்சா-பச்சா’ ஆகிய நூல்கள் விருதுகள் பெற்றவை. சென்னையில் வசித்து வருகின்றார்.
பத்து ஆண்டுகளுக்கு முன்னர் வந்த பென்சில்களின் அட்டகாசத்தைத் தொடர்ந்து பென்சில்களின் அட்டகாசம் 2.0. தூரிகாவின் பென்சில்களைக் காணவில்லை. அதனைத் தேடிக்கண்டுபிடிக்க என்ன செய்தாள்? மற்ற பென்சில்களுக்கும் என்ன ஆனது? பென்சில்கள் கிடைத்தனவா? என்ன செய்தன? அட்டகாசத்தைப் படிப்போமா?






Reviews
There are no reviews yet.