Welcome to Marutham Online Store
Islandwide Delivery
Verified Local Merchant
Checked & Packed with Care
Previous
Previous Product Image

பென்சில்களின் அட்டகாசம்…2.0

Original price was: රු665.00.Current price is: රු600.00.
Next

சீட்டுக் கட்டில் சிறுவர்களுக்கான கணிதம்

Original price was: රු995.00.Current price is: රු950.00.
Next Product Image

கணிதக் கற்றலும் கற்பித்தலும்

Original price was: රු875.00.Current price is: රු830.00.

Sale!
Rated 0 out of 5
(0 customer reviews)

In stock

Description

கணிதக் கற்றலும் கற்பித்தலும்

விழியன்
சிறார் எழுத்தாளர். சிறுவர்களுக்குக் கதை கட்டுரைகள் எழுதுவதோடு, கணிதக் கட்டுரைகளையும் எழுதி வருபவர். கணித ஆர்வலர். சென்னையில் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிறார். எம்.டெக் பட்டதாரி. கணிதம் கற்பிப்பதில் உள்ள சவால்களை ஒட்டி தமிழகம் எங்கும் பேசியும் பயிற்றுவித்தும் வருகிறார்.

கணிதக் கற்றலும் கற்பித்தலும் ‘யாதும்’ இதழில் தொடராக வெளிவந்த கணிதக் கட்டுரைகள். தமிழில், கணிதம் பற்றிய பேச்சுக்களே இருப்பதில்லை. கணிதம் வாழ்வுக்கான ஆதாரம். அதனைக் குழந்தைகளிடம் எடுத்துச்செல்வதில் இருக்கும் சிக்கல்களையும், கணிதத்தை எப்படி இனிமையாக்கலாம். எளிமையாக்கலாம். பரவலாக்கலாம் என்கிற சிந்தனைகளையும் இந்தக் கட்டுரைகள் பேசுகின்றன. கணிதம் பற்றிய ஏராளமான உரையாடல்கள் அவசியம். இந்தத் தொகுப்பு அதற்குத் தூண்டுகோலாகவும் ஆரம்பப்புள்ளியாகவும் அமையும்.

சுட்டி மீடியா

Additional information

Weight 113 kg
Dimensions 18 × 40 × 2.5 cm
Author

விழியன்

Language

Tamil

Pages

Reviews

There are no reviews yet.

Be the first to review “கணிதக் கற்றலும் கற்பித்தலும்”

Your email address will not be published. Required fields are marked *

Marutham Books

286/19H, 3rd Lane, Avissawella Road,
Wellampitiya,
Sri Lanka

+94  753412299

maruthambooks@gmail.com