Welcome to Marutham Online Store
Islandwide Delivery
Verified Local Merchant
Checked & Packed with Care
Previous
Previous Product Image

இஸ்லாமிய ஷரீஆ – யதார்த்தமும் பிரயோகமும்

රු400.00
Next

Zakat – A Practical Guide

රු750.00
Next Product Image

ஸகாத் பிரயோகம் சார் பத்வாக்கள்

රු200.00

Rated 0 out of 5
(0 customer reviews)

In stock

Description

ஸகாத் பிரயோகம் சார் பத்வாக்கள்

மூல நூல் ஸகாத், ஸதகா பத்வாக்களின் தொகுப்பு (வக்ப், இஸ்லாமிய விவகாரங்கள் அமைச்சின் பத்வா பிரிவின் வெளியீடு – குவைத்)

தொகுப்பும் ஆக்கமும் உஸ்தாத் எம்.ஏ.எம் மன்ஸூர்

மிஷ்காத் ஆய்வு நிறுவனம் – கொழும்பு

 

பத்வாக்கள் என்பவை அல்குர்ஆன் அல்லது ஸுன்னாவின் சட்ட வசனங்களது பிரயோகமாகும். சட்ட வசனங்கள் சூழமைவைக் கருத்திற் கொண்டே நடைமுறைப் படுத்தப்படுகின்றன. அச்சூழமைவு தனிநபரது சந்தர்ப்ப சூழ்நிலைகளாகவோ சமூகத்தினி பலவகையான நிலைமைகளாகவோ அமைந்திருக்க முடியும். இப்பின்னணியிலேயே பத்வாக்கள் என்ற பாரம்பரியம் இஸ்லாமிய சட்டப் பகுதியில் தோன்றியது. 160 இமாம்களது பத்வாக்கள் தொகுக்கப்பட்டு, நூல்களாகவும் வெளியிடப்பட்டுள்ளமை இங்கு கவனத்திறீ கொள்ளத்தக்கதாகும். சமகால இஸ்லாமிய சட்ட வரலாறும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்த வகையில் இந்த பத்வாத் தொகுப்பும் இலங்கையின் சூழல் பின்னணியில் எழுந்த ஒரு நூலாகும். இஸ்லாமிய சட்டமானது எவ்வாறு சூழமைவுக்கு ஏற்ப நெகிழ்ந்து கொடுத்து இயங்கும் போக்கைக் கொண்டுள்ளது என்பதையும் இதனூடாக வாசகர்கள் புரிந்து கொள்ள முடியும்.

Additional information

Weight 66 kg
Dimensions 20 × 20 × 20 cm
Author

உஸ்தாத் எம்.ஏ.எம். மன்ஸுர்

Language

Tamil

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஸகாத் பிரயோகம் சார் பத்வாக்கள்”

Your email address will not be published. Required fields are marked *

Marutham Books

286/19H, 3rd Lane, Avissawella Road,
Wellampitiya,
Sri Lanka

+94  753412299

maruthambooks@gmail.com