Description
ஷாஹ் வலிய்யுல்லாஹ் தொகுத்த 40 நபிமொழிகள்
பதினெட்டாம் நூற்றாண்டின் மாபெரும் முஹத்திஸ் ஷாஹ் வலீயுல்லாஹ் திஹ்லவீ , தம்முடைய ஆசிரியரான ஷைஃகு அபூ தாஹிருல் மதனீயிடமிருந்து நேரடியாகக் கேட்டறிந்த நாற்பது நபிமொழிகளை இதில் தொகுத்துள்ளார்கள். அவை அனைத்தும் இமாம் ஹுசைன் வழியாக இடையறாத அறிவிப்பாளர் வரிசையைக் கொண்டுள்ளன.













Reviews
There are no reviews yet.