Description
உன் வாழ்வைப் புதுப்பித்துக் கொள்!
ஆசிரியர் : முஹம்மது அல் கஸ்ஸாலி தமிழில் : ஷாஹுல் ஹமீது உமரீ மூலம் : Stop Worrying: Relax & be Happy (Arabic: جدّد حياتك) கண்ணியமும் வெற்றியும் விளைச்சலும் மனிதர்களின் உள்ளங்களில் இனிமையான கனவுகளாக மட்டுமே இருக்கும். அவற்றுக்காகச் செயல்படக்கூடியவர்கள் தங்களின் ஆன்மாவை அவற்றில் ஊதினால் மட்டுமே, இவ்வுலகில் இருக்கும் உணர்வோடும் செயல்பாட்டோடும் அவற்றை அடைந்தால் மட்டுமே அவை உயிரோட்டம் ததும்பிய உண்மைகளாக மாற்றமடையும்.
– முஹம்மது அல்கஸ்ஸாலி

Reviews
There are no reviews yet.