Description
அஹ்மத் ஷூகைரி
1973ல் ஸஊதியில் பிறந்த இவர் அமேரிக்க கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று தற்போது ஸஊதி நாட்டில் பிரபல்யமான ஓர் சமூக ஊடகவியலாளராக் காணப்படுகிறார். அறபுலகில் இவரது பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பிரபல்யமானவை.தனது உரைகள், நிகழ்ச்சிகளின் மூலம் இளைஞர்களுக்கு மத்தியில் தனியிடத்தைப் பெற்று வருகிறார்








Reviews
There are no reviews yet.