Welcome to Marutham Online Store
Islandwide Delivery
Verified Local Merchant
Checked & Packed with Care
Previous
Previous Product Image

அல் குர்ஆன் ஒளியில் இறைத் தாதர்கள்

රු800.00
Next

தோழியர் | நபித்தோழியரின் சீரிய வரலாறு

Original price was: රු1,200.00.Current price is: රු1,080.00.
Next Product Image

நானிலத்தின் நன்மாதிரி நபிகள் நாயகம் | "குத்பாத்தே மத்ராஸ்" | "சென்னைப் பேருரைகள்'

Original price was: රු2,625.00.Current price is: රු2,360.00.

Sale!
Rated 0 out of 5
(0 customer reviews)

In stock

Description

நானிலத்தின் நன்மாதிரி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்

“குத்பாத்தே மத்ராஸ்” உலகமே வியந்திட்ட “சென்னைப் பேருரைகள்”

ரஹீமா பதிப்பகம்

பேரறிஞர் சையத் சுலைமான் நத்வி

நூலாசிரியர் பின்னணி:
இந்நூலை எழுதிய அல்லாமா சையத் சுலைமான் நத்வி அவர்கள், இந்தியாவைச் சேர்ந்த ஓர் புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞர், வரலாற்றாசிரியர், வாழ்க்கை வரலாற்றாசிரியர், மொழிபெயர்ப்பாளர் ஆவார்கள். இஸ்லாமியக் கல்வியிலும், இலக்கியத்திலும் பெரும் பங்காற்றியவர்கள்.

நூலின் கருப்பொருளும் தனித்துவமும்:
இந்நூல், அண்ணல் நபி
அவர்களின் வாழ்க்கையின் பல்வேறு பரிமாணங்களை விரிவாக ஆராய்கிறது. இது ஒரு வெறும் வாழ்க்கை வரலாறு மட்டுமல்லாமல், அவர்களின் போதனைகள், பண்புநலன்கள், தலைமைத்துவம், சமூகப் பங்களிப்புகள், இஸ்லாமிய வாழ்வியல் முறை ஆகியவற்றைப் பற்றிய ஆழமான புரிதலை வழங்குகிறது.

முழுமையான அணுகுமுறை:
அண்ணல் நபி அவர்களின்
வாழ்க்கை வரலாறு, அனைத்துக் காலத்திற்கும், அனைத்து மனிதர்களுக்கும் பொருந்தும் ஒரு முன்மாதிரி என வலியுறுத்து கிறது.

நவீன சிந்தனைக்கான அழைப்பு:
1925இல் சென்னையில்
நிகழ்த்தப்பட்ட – “குத்பாத்தே மத்ராஸ்” – சொற்பொழிவுகளின் தொகுப்பு என்றாலும், இன்றைய நவீன கல்வி முறையைச் சார்ந்த மாணவர்களுக்கும், அறிவார்ந்த சிந்தனையாளர்களுக்கும் பயன் அளிக்கக்கூடியது.

வரலாற்றுத் துல்லியமும் வழிகாட்டுதலும்: இந்நூல் அண்ணல் நபி அவர்களின் வாழ்வை ஆதாரப்பூர்வமான வரலாற்று ஒளியில் எடுத்துரைக்கிறது. அத்துடன் நபிகளாரின் அழகிய முன்மாதிரி வெறுமனே தத்துவார்த்தம் அல்ல. நடைமுறைத் தன்மை வாய்ந்தது என்பதையும் அழகுற விளக்குகிறது.

அண்ணல் நபி அவர்களின் வாழ்வியலை அறிய விரும்பும் அனைவருக்கும் இது ஒரு சிறந்த அறிமுக நூலாகத் திகழ்கிறது.

வெளியீடு:
ரஹீமா பதிப்பகம்

Additional information

Weight 0.560 kg
Dimensions 20 × 30 × 3 cm
Author

தமிழாக்கம்: காஞ்சி R. அப்துர் ரவூஃப் பாகவி M.A., U. ஹூஸைனுல் ஆபிதீன் M.Com., பேரறிஞர் சையத் சுலைமான் நத்வி (ரஹ்)

Language

Tamil

Pages

Reviews

There are no reviews yet.

Be the first to review “நானிலத்தின் நன்மாதிரி நபிகள் நாயகம் | “குத்பாத்தே மத்ராஸ்” | “சென்னைப் பேருரைகள்’”

Your email address will not be published. Required fields are marked *

Marutham Books

286/19H, 3rd Lane, Avissawella Road,
Wellampitiya,
Sri Lanka

+94  753412299

maruthambooks@gmail.com