Description
அல்-அக்ஸா பற்றிய 40 நபிமொழிகள் | Forty Ahadith: Masjid al-Aqsa தமிழில் : ரமீஸ் பிலாலி
ஃபலஸ்தீன் நிலமும் அதிலிருக்கும் பைத்துல் மக்திஸ் என்னும் இறையில்லம் குறித்தும் தமிழ் கூறு நல்லுலகின் முஸ்லிம் சமுதாயத்தாரும் பிற சமயத்தாரும் அறிந்துகொள்ள ஏதுவாக, அதன் சிறப்புகளையும் அதனைப் பற்றிய முன்னறிவிப்புகளையும் குறிப்பிடுகின்ற நாற்பது நபிமொழிகளைக் கொண்டது இச்சிறு தொகுப்பு.













Reviews
There are no reviews yet.