Description
நபிகளார் (ஸல்) போதித்த வாழ்வியல்
மௌலானா ஜெலீல் அஹ்ஸன் நத்வி
பன்முகத்தன்மை கொண்ட இந்த நாட்டில் இஸ்லாமிய வாழ்வியல் நெறியை மக்கள் முன் கொண்டு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்த உணர்வு தரும் தூண்டுதலே முஸ்லிம்களுக்கு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் போதித்த வாழ்வியல் நெறிகளை கொண்டு செல்ல உதவுகிறது. இந்த வழிகாட்டுதல்களை நாம் கடைப்பிடித்தால் ஈருலக வாழ்விலும் மனஅமைதியையும் மகிழ்ச்சியையும் வெற்றியையும் பெற்றுவிட முடியும்.
அதற்கான முயற்சியாக மௌலானா ஜலீல் அஹ்ஸன் நத்வீ அவர்கள் வாழ்வியல் நெறிகளாகப் பயன்படும் பெருமானாரின் பொன்மொழிகளைத் தொகுத்துத் தந்துள்ளார்கள். இதன் தமிழ் மொழியாக்கத்தை இ.ஏ.ஃபஸ்லுர் ரஹ்மான் உமரீ அவர்கள் சிறப்பாகச் செய்துள்ளார்கள்.



Reviews
There are no reviews yet.