Welcome to Marutham Online Store
Islandwide Delivery
Verified Local Merchant
Checked & Packed with Care
Previous
Previous Product Image

பசுமை பற்றிய 40 நபிமொழிகள்

Original price was: රු715.00.Current price is: රු645.00.
Next

அஷ்-ஷாம் பற்றிய 40 நபிமொழிகள் | Al-Arba‘in – Forty Hadiths on the Virtues of Sham and its People

Original price was: රු910.00.Current price is: රු820.00.
Next Product Image

ஆண்மை பற்றிய 40 நபிமொழிகள் | Forty Hadith on Masculinity

Original price was: රු715.00.Current price is: රු645.00.

Sale!
Rated 0 out of 5
(0 customer reviews)

In stock

Description

ஆண்மை பற்றிய 40 நபிமொழிகள் –

ஆணை முன்னிறுத்திச் சொல்லப்படும் பல அறிவுரைகள் பெண்ணுக்கும் பொருந்தும். எனினும், ஆண்-பெண் இருவருக்குமே பொதுவாக இருப்பினும் சில நற்குணங்கள் பெண்ணைவிட ஆணிடமும், சில நற்குணங்கள் ஆணைவிடப் பெண்ணிடமும் அதிகம் எதிர்பார்க்கப்படுவதாகும்.

ஓர் ஆண் திட்டமிடுகிறான்; உடலை உறுதிசெய்கிறான்; சவாலாகும் சூழ்நிலைகளைப் பொறுமையுடன் எதிர்கொள்கிறான். ஓர் ஆண் வெட்கப்பட்டு விலகுவதோ ஒளிந்துகொள்வதோ கிடையாது. அவன் முரடாகவோ கட்டுப்பாடின்றியோ நடப்பதில்லை. ஆண் ஒருவன் எதற்கும் ஆயத்தமாக இருப்பவன். அனைத்துக்கும் மேல், மரணத்துக்கும் அதன் விளைவுகள் அனைத்துக்கும் தயாராக இருப்பவன்

Additional information

Weight 0.100 kg
Dimensions 20 × 30 × 20 cm
Author

ரமீஸ் பிலாலி

Language

Tamil

Pages

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஆண்மை பற்றிய 40 நபிமொழிகள் | Forty Hadith on Masculinity”

Your email address will not be published. Required fields are marked *

Marutham Books

286/19H, 3rd Lane, Avissawella Road,
Wellampitiya,
Sri Lanka

+94  753412299

maruthambooks@gmail.com