Description
நாம் நலமா?
உள நலமும் உளக் கோளாறுகளும்
கலாநிதி றவூப் ஸெய்ன்
ஓர் முக்கிய இடைவெளியை நிரப்பும் நூல்
தமிழ் சூழலில் உளவியல் குறித்து போதுமான நூல்கள் வெளிவரவில்லை என்பது தொடர்ந்தும் ஓர் இடைவெளியாகவே நீடிக்கின்றது. இந்த இடைவெளியை நிரப்பும் வகையில் கலாநிதி றவூப் ஸெய்ன் அவர்களின் “நாம் நலமா? உள நலமும் உளக் கோளாறுகளும்’ எனும் இந்நூல் வெளிவருகின்றது. உளவியலின் மிக முக்கிய பேசுபொருளான மனநலம் (Mental Health) குறித்து இந்நூல் விரிவாக ஆராய்கின்றது. உளநலத்தைப் பாதிக்கும் மனக் கோளாறுகளையும் அதற்கான காரணங்கள், விளைவுகள் மற்றும் சிகிச்சை முறைகளையும் இந்நூல் விரிவாகப் பேசுகின்றது. தமிழ் சூழலில் இது புதிய வரவாகும்.
முஹம்மத் அஸ்மியாஸ்
சிரேஷ்ட உளவளத்துணையாளர்,
பணிப்பாளர் – ஆய்வுப் பிரிவு,
தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனம்.

Reviews
There are no reviews yet.