-10%Shop by publisher



DDARUL HUDA
IIBNUKHALDUN RESEARCH INSTITUTEDDAR US SUNNAH PUBLICATION
AASHRAF SHIHABDEEN
IIbnu Hudhama Islamic Research InstituteCCentre for Development StudiesJJAICO BOOKSHHAYA PublicationRRahima PathipagamSSheriffdeen PublishingBBooks for ChildrenMMinarah Publications & PrintersMMillennium GraphicsKKNOWLEDGE PublicationRRisala Institute For Islamic Thought
Author: அஷ்கர் அரூஸ், இப்னு தைமிய்யா, இப்னுல் கய்யிம்
LKR 760
LKR 840
உள் நோய்களும் நிவாரணங்களும்
இப்னு தைமிய்யா இப்னுல் கய்யிம்
அறபியிலிருந்து தமிழில்: அஷ்கர் அரூஸ்
உடல் நோயுறுவதைப் போலவே உள்ளமும் நோயுறுகிறது.
அதைக் கவனியாது விடின் அது நம்மை அழிவில் ஆழ்த்திவிடும்.
உள்ளத்தின் நோய்களையும், அவற்றைக் குணப்படுத்தும் நிவாரணங்களையும் திருக்குர்ஆன், நபிவழி என்பவற்றின் ஒளியில் இலகுவாக விளக்கும் இப்னு தைமிய்யாவின் சிறுநூல் இது. உள்ளத்தின் வகைகளைப் புரிந்துகொள்வது பற்றிய இப்னுல் கய்யிமின் ஆக்கமொன்றும் பின்னிணைப்பாகத் தரப்பட்டுள்ளது.
From the same publisher
Readers also bought