Shop by publisher



DDARUL HUDA
IIBNUKHALDUN RESEARCH INSTITUTEDDAR US SUNNAH PUBLICATION
AASHRAF SHIHABDEEN
IIbnu Hudhama Islamic Research InstituteCCentre for Development StudiesJJAICO BOOKSHHAYA PublicationRRahima PathipagamSSheriffdeen PublishingBBooks for ChildrenMMinarah Publications & PrintersMMillennium GraphicsKKNOWLEDGE PublicationRRisala Institute For Islamic Thought
(இறைத்தூதர் சுலைமான் முதல் சலாஹுத்தீன் அய்யூபி வரை)
Author: எம்.எச்.ஜவாஹிருல்லா
LKR 790
LKR 875
பாலஸ்தீன வரலாறு
[இறைத்தூதர் சுலைமான் முதல் சலாஹுத்தீன் அய்யூபி வரை)
எம்.எச்.ஜவாஹிருல்லா
இஸ்லாம், கிறிஸ்தவம், யூதம் என மூன்று சமயங்களின் முனையமான பாலஸ்தீனம் காலந்தோறும் சுமந்துவரும் காயங்களை இந்நூல் நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது.
கடந்த கால வரலாறுகள் நிகழ்காலத் தலைமுறைக்கு மிகச் சிறந்த படிப்பினைகளை வழங்குகின்றன. இந்நூல் நெடுக நிகழ்காலச் சமுதாயம் பெற வேண்டிய படிப்பினைகள் வரலாற்றுச் சுவடுகளாய் நிறைந்துள்ளன.
வெளியீடு:
மக்கள் உரிம்ை