-5%Shop by publisher



DDARUL HUDA
IIBNUKHALDUN RESEARCH INSTITUTE
DDAR US SUNNAH PUBLICATION
AASHRAF SHIHABDEEN
CCentre for Development StudiesJJAICO BOOKSHHAYA PublicationRRahima PathipagamSSheriffdeen PublishingBBooks for ChildrenMMinarah Publications & PrintersIIbnu Hudhama Islamic Research InstituteMMillennium GraphicsKKNOWLEDGE PublicationRRisala Institute For Islamic Thought
LKR 1,000
இந்நூல், ஒரு நம்பிக்கை!‘அபி’யைக் காணவில்லை!அவன் சார்ந்தோரில் பலர். ‘அபியை அபியாகவும் காணவில்லை!இப்பனுவல்-இரத்தமும் சதையுமான நெஞ்சு நெருடும் யதார்த்த அனுபவங்களின் திரட்டு.பிள்ளைகள் வன்முறைக்கும் அவமானத்திற்கும் அஞ்சாது, அவர்களின் தன்மானங்களில் ஒரு சிறு கீறலும் விழாது- எங்ஙனம் கனிவான ஊக்குவிப்புடன் வளர்க்கப்பட வேண்டும் என்ற மாபெரும் கருப்பொருளின் சாரம்.சின்னஞ்சிறுசுகளைக் கையாளும் ஒவ்வொருவருக்குமான தனிரகக் கையேடு.பொறுப்புக்கூற வேண்டிய நாம், சுவாசிக்கும் பொழுதெல்லாம்… குழந்தைகளை நேசிப்போம்! நாளை-பள்ளிக்கூடங்கள் பசுமைச் சோலைகளாகும்! வீடுதோறும் மேதைகள் பிறப்பு- சத்தியமாய்ச் சாத்தியமாகும்! சான்றாண்மையுள்ள ஓர் ஆதர்ச சமூகம் உருவாகும்!
நூலிசிரியர்இன்றே வாங்கிப் படிக்கVisit our Catalog:https://wa.me/c/94753412299Order easily via Online:WhatsApp your booklist to075 341 2299#OrderNow:https://wa.me/p/26232536866435998/94753412299 #WhatsApp_Channel :https://whatsapp.com/channel/0029VaeLS1mGufIv0MocUJ20 #WhatsApp_Group : https://chat.whatsapp.com/JhxRxTnfh0dFVKoj6K0ezF
Readers also bought