
Shop by publisher



DDARUL HUDA
IIBNUKHALDUN RESEARCH INSTITUTEDDAR US SUNNAH PUBLICATION
AASHRAF SHIHABDEEN
IIbnu Hudhama Islamic Research InstituteCCentre for Development StudiesJJAICO BOOKSHHAYA PublicationRRahima PathipagamSSheriffdeen PublishingBBooks for ChildrenMMinarah Publications & PrintersMMillennium GraphicsKKNOWLEDGE PublicationRRisala Institute For Islamic Thought
அல்குர்ஆனின் நிழலில் ஒரு சிந்தனைப் பயணம்
Author: கலாநிதி எம்.ஜே.எம். அரபாத் கரீம் (நளீமி)
LKR 300
ஸூரா பகரா
அல்குர்ஆனின் நிழலில் ஒரு சிந்தனைப் பயணம்
கலாநிதி எம்.ஜே.எம். அரபாத் கரீம் (நளீமி)
KNOWLEDGE PUBLICATION
பக்கங்கள்: 44
விலை: LKR 300.00
அல்குர்ஆன் மனிதனோடு உறவாடுகிறது.
மனிதனே அதன் பிரதான பேசுபொருளாவான்.
மனித நலனே அதன் பிரதான இலக்காகும்.
அதன் அத்தியாயங்கள், வசனங்களுக்கூடாக மனித நலனை முன்னிறுத்திய அழகிய போதனைகளை அது முன்வைத்துள்ளது.
இந்த வகையில், ஸூரா பகரா மனிதனை முன்னிறுத்தி அவனது வாழ்வு வளமாக அமையத் தேவையான பல்வேறு வழிகாட்டல்களை முன்வைக்கின்றது.
Readers also bought